பளபள உடம்பை.. நீச்சல் உடையில்.. படம் போட்டு காட்டிய பூமிகா..! – பற்றி எரியுது இண்டர்நெட்டு..!

நடிகை பூமிகா கடந்த 1978 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர். தற்போது 43 வயதாகும் நடிகை பூமிகா தற்பொழுதும் இளமையாகவே காட்சியளிக்கிறார். இவர் தெலுங்கில் வெளியான யுவக்குடு என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

அதன் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவான பத்ரி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்து தொடர்ந்து ரோஜாக்கூட்டம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை 2002ஆம் ஆண்டு வெளியான ரோஜாக்கூட்டம் திரைப்படத்திற்கு பிறகு 2006 ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் தான் நடிகை பூமிகா மீண்டும் தமிழில் நடித்தார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால், ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமாகவே இருந்தால் நடிகை பூமிகா என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடிகை அசின் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் நடிகை ஜோதிகாவும் இந்த படத்தில் நடிக்கிறார் அதனால் என்னுடைய கதாபாத்திரம் டம்மி கதாபாத்திரம் ஆகிவிடுமோ என்று பயந்து இந்த படத்தில் இருந்து விலகினார்.

அந்த இடத்தை பிடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனவர் நடிகை பூமிகா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இவரை பார்க்க முடியவில்லை.

2013 மூன்றாம் ஆண்டு சித்திரையில் நிலாச்சோறு என்ற ஒரு படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 2017 ஆம் ஆண்டு களவாடிய பொழுதுகள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 2019-ல் கொலையுதிர் காலம் என்ற திரைப்படத்திலும் தற்பொழுது கண்ணை நம்பாதே என்ற ஒரு படத்திலும் நடித்து வருகிறார் நடிகை பூமிகா.

தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் தமிழில் வெறும் 5 படங்களில் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு படங்களுக்காக இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார் நடிகை பூமிகா.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …