“ஒரு நாட்டுக்கட்ட.. ஒரு டவுனு கட்ட..” – ஜோடியாக ஆட்டம் போட்டு.. திணறடிக்கும் லட்சுமி மேனன் ஸ்ருஷ்டி டாங்கே..!

தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் அறியப்பட்ட ஒரு நடிகை லட்சுமி மேனன். கும்கி என்ற திரைப்படத்தில் பக்கா மலைவாழ் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மறுபக்கம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே புத்தம் புது காலை என்ற ஒரு பாடலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர்.

இவர் மேகா என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த இவருக்கு புத்தம் புது காலை என்ற பழைய பாடல் மிகவும் பொருந்தி வந்தது. இந்த பாடலில் தன்னுடைய அழகால் ஹீரோவை மயக்கினாரோ இல்லையோ அந்த பாடலை பார்த்த ரசிகர்கள் ஒட்டு மொத்த பேரையும் மயக்கினார்.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்த நடிகை ஸ்ருஷ்டி டாங்கே ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடினார். இதனால் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அடுத்து, நடிகை லட்சுமி மேனன்.. தமிழ் சினிமாவின் ராசியான நடிகை என்ற பெயரோடு பல படங்களில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள இவர் இடையில் படிப்பைத் தொடரப் போகிறேன் என்று தன்னுடைய நடிப்புத் தொழிலை விட்டுவிட்டு படிப்பை சென்றுவிட்டார்.

தற்போது இவரும் பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், இருவரும் சேர்ந்து குத்தாட்டம் போட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புடவை சகிதமாக தன்னுடைய பளபள இடுப்பு பளிச்சென்று தெரியும்படி ஆட்டம் போடும் நடிகை லட்சுமிமேனனை பார்த்த ரசிகர்கள் சரியான நாட்டுக்கட்டை அக்மார்க் தேக்கு.. என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர். உடன், ஸ்ருஷ்டி டாங்கேவும் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு சூட்டை கிளப்பியுள்ளார். இவர்களது இந்த வீடியோ ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …