கச்சிதமான உடையில்.. கட்டழகை காட்டி.. இளசுகளை வசியம் பண்ணும் சீரியல் நடிகை ஸ்ரித்திகா..!

சீரியல் நடிகை ஸ்ரித்திகா பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சீரியல் நடிகை மட்டுமில்லாமல் சில படங்களிலும் நடித்துள்ளார்.

கலசம், நாதஸ்வரம், வைதேகி, கோகுலத்தில் சீதை, உறவுகள் உள்ளிட்ட சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகராசி என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஸ்ரித்திகா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வாடிக்கை. சீரியலில் புடவை சகிதம் ஆகவே தோன்றும் இவர் இணையத்தில் மாடலான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுக்கிறார்.

எந்த உடை அணிந்தாலும் மோசம் என்று சொல்லிவிட அளவிற்கு தன்னுடைய உடலுக்கும் தோற்றத்திற்கும் பொருத்தமான விடையை தேர்ந்தெடுத்து வருகிறார் நடிகை ஸ்ரித்திகா. இதுவும் இவருடைய அழகுக்கு மெருகூட்டும் கூடிய ஒரு விஷயம் என்று கூறலாம்.

பொத்தாம் பொதுவாக கிளாமர் போட்டோ ஷூட் நடத்துகிறேன் என்று இல்லாமல் கேஷுவலான புகைப்படங்களை கிளிக் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னை இணையத்திலும் ஆக்டிவாக வைத்துக் கொள்கிறார்.

தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். குறிப்பாக வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இவரை நன்கு அறியப்பட்ட நடிகையாக மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரிஜினல் நாட்டுக்கட்ட என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …