திமிரும் முன்னழகு.. காட்டு பங்களாவில்.. டாப் ஆங்கிளில் பளிச்சென காட்டும் விஜே மகாலட்சுமி..! – வைரல் போட்டோஸ்..!

விஜே மகாலட்சுமி : எடுப்பான முன்னழகு பார்த்ததும் சுண்டி இழுக்கும் முகவட்டு வாட்டசாட்டமான தோற்றம் என VJ-வாக சன் மியூசிக்கில் தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினார் VJ மகாலட்சுமி.

ஆரம்பத்தில் பொழுதுபோக்கிற்காக VJ-வாக இருந்த மகாலட்சுமி ஒரு கட்டத்தில் இதையே தன்னுடைய தொழிலாக மாற்றிக் கொண்டார். VJவாக இருந்து பிறகு சீரியல் நடிகையாகவும் உயர்ந்தார். ஜாலியாக பேசும் இவரது பேச்சுக்கு பல ரசிகர்கள் இருந்தனர்.

ஒரு கட்டத்தில் ஒரே நபருடன் தலையை ஆட்டி ஆட்டி கேட்ட கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கும் அந்த VJ வேலை எனக்கு வெறுத்து போய் விட்டது என்றும் அதனால்தான் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது அதனை ஏற்றுக்கொண்டு சீரியல் நடிகையாக மாறிவிட்டேன் என்றும் கூறுகிறார்.

இடையில் சக நடிகர் அதுவும் திருமணமான ஒரு நடிகரை வளைத்துப் போட முயற்சி செய்த VJ மகாலட்சுமி தன்னுடைய குட்டு மீடியாவில் வெளிப்பட்டதால் மிகப்பெரிய கெட்ட பெயருக்கு ஆளானார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை இணைய வட்டாரத்தில் ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரம் சற்று அடங்கி உள்ளது.

உடல் எடை கூடி குண்டாகி இருந்த விஜய் மகாலட்சுமி தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சிக்கென மாறியுள்ளார். இந்நிலையில் இவரது கவர்ச்சிப் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். VJ-வாக பணியாற்றியபோது தனக்கான பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார் VJ மகாலட்சுமி தொடர்ந்து தனக்கான ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ளவும் மீடியாவில் தன்னை லைம் லைட்டில் வைத்துக்கொள்ளவும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …