ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. காட்டு தேக்கு.. – பளபளக்கும் தொடையை பளிச்சென காட்டும் VJ மகேஸ்வரி..!

பார்த்ததும் பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும்  VJ மகேஸ்வரி சன் மியூசிக்கில் ஆங்கராக பணியாற்றி வந்தார். இவர் அங்கு பணியாற்றும் பொழுது இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.

இதன் மூலம் சில திரைப் படங்களில் ஹீரோயினாகவும் நடித்து உள்ளார். ஆனால், அந்த திரைப்படங்கள் வந்த இடமும் போன தடம் தெரியாமல் போய்விட்டது என்பதுதான் உண்மை. தொடர்ந்து திருமணம் செய்துகொண்ட நடிகை VJ மகேஸ்வரி அடுத்த ஒரே வருடத்தில் ஒரு குழந்தைக்கு தாயுமானார்.

 

குழந்தை பிறந்த கையுடன் இவருக்கு விவாகரத்தும் நடந்தது இவருடைய விவாதத்திற்கான காரணத்தை நீண்ட நாள் கழித்து சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி மூலம் கூறியுள்ளார். இது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவர் இதனால் விவாகரத்து செய்து கொண்டார் என்பதற்கான காரணத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம். தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவ்வாறு தொடர்ந்து பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பது என்ற முடிவில் இருக்கும் நடிகை VJ மகேஸ்வரி தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …