இணையத்தை அதிர வைக்கும் இளம் நடிகை திவி வத்யா..! – திக்குமுக்காடி கிடக்கும் ரசிகர்கள்..!

இளம் நடிகை திவி வத்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பளபளக்கும் தன்னுடைய பின்னழகை காட்டி குத்த வைத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மாடல் அழகியான இவர் சினிமாவிலும் நடிகையாக நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் திவி வத்யா கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான மகரிஷி என்ற திரைப்படத்தில் பூஜா ஹெக்டேவின் தோழியாக நடித்திருந்தார்.

இதன் மூலம் இவருக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது. மேலும், தெலுங்கு பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார்.

மாடல் அழகியான இவர் பலதரப்பட்ட ஃபேஷன் நிறுவனங்களுக்கு ராம்ப் வாக் செய்து விளம்பரம் தேடி கொடுத்துள்ளார். விளம்பரப் படங்களிலும் நடித்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் இவர் தற்பொழுது உடற்பயிற்சி முடித்த கையோடு தன்னுடைய பின்னழகு முழுதும் அப்பட்டமாக தெரிய அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை பாடாய் படுத்தி உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …