RED HOT : டைட்டான டீசர்ட்.. திமிரும் முன்னழகு.. வெறியேத்தும் பிக்பாஸ் ரைசா வில்சன்..!

மாடல் அழகியான ரைசா வில்சன் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் இவரை அறிமுகப்படுத்தியது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரைசா வில்சன் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை நன்கு பதிய வைத்தார். பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே வந்த பிறகு சக பிக் பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் என்பவருடன் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

பிக்பாஸ்போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தில் நடிகை கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார்.

ஆனால், இந்த படம் வெளியாகும் முன்பே பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு பிரபலமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான வர்மா என்ற திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த படம் டிராப் செய்யப்பட்டது. அடுத்து புது இயக்குனருடன் இந்த திரைப்படத்தை மீண்டும் உருவாக்கினார் நடிகர் விக்ரம் அந்த படத்தில் ரைசா வில்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த் நடித்திருந்தார்.

இதனால் இவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் ரைசா வில்சன் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்று அறிக்கை விடுகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்ற இவர் அங்கே டூ பீஸ் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கிடுகிடுக்க வைத்தார்.

இந்நிலையில் டைட்டான சிகப்பு நிற டீசர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …