காட்டுக்குதிரை.. அதுவும் காட்டு வரிக்குதிரை.. அல்டிமேட் அழகில் நடிகை பிரிகிடா சாகா..!

ஆகா கல்யாணம் என்ற வெப் சீரியல் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா சாகா. தொடர்ந்து சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில், பிக் பாஸ் முகென் நடிப்பில் வெளியான வேலன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால், வசூல் ரீதியாக தோல்வி அடைந்த படமாக மாறியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹீரோவாக நடித்த ஒரு திரைப்படம்.

இந்த திரைப்படம் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளை மையமாகக் கொண்டு உருவாகிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் கூற வேண்டும். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பிரிகிடா சாகா.

சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் புது விதமாக ஒரு முயற்சியை மேற்கொண்டார் ஒரே ஷாட்டில் ஒரு திரைப்படம் என்ற மந்திரத்துடன் உருவான இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் அதேசமயம் படத்தின் கதாநாயகியாகவும் நடித்து இருந்தார் நடிகை பிரிகிடா சாகா.

இந்த படத்தில் சில காட்சிகளில் ஆடையின்றி நடித்திருந்தார் அம்மணி. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது இந்த திரைப்படம் வெளியானபோது. தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

அந்த வகையில், வரிக்குதிரை போன்ற புடவை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் காட்டுக்குதிரை அதுவும் காட்டு வரிக்குதிரை என்று கலாய் மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …