பிதுங்கும் தொப்பை.. கையை வைத்து உள்ளே தள்ளி.. – ஒளிவு மறைவில்லாமல் காட்டும் நந்திதா ஸ்வேதா..!

தமிழில் அட்டக்கத்தி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா அதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் புலி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக சில நிமிடங்கள் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. பட வாய்ப்புக்காக போராடி வரும் நடிகை நந்திதா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

இவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா என்பதாகும். இவர் நடித்த முதல் திரைப்படமான நந்தா லவ்ஸ் நந்திதா என்ற திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

இந்த திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் நந்திதா. இதனால் இவருடைய ரசிகர்கள் பலரும் நந்திதா என்று இவரை அடையாளம் கண்டுகொண்டனர்.

எனவே தன்னுடைய பெயரை நந்திதா ஸ்வேதா என்று மாற்றிக் கொண்டார் அம்மணி. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …