“கருப்பு தொடையை.. எப்படி செவப்பா மாத்திட்டேன் பாத்தீங்களா..?.” – விவகாரம் பண்ணும் ராதிகா ஆப்தே..!

தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை ராதிகா ஆப்தே. இந்த திரைப்படத்தில் உன்ன பார்த்த நேரம் மனசு ஆடும் மயிலாட்டம் என்ற பாடலில் ஊட்டி செவன்த் மைலில் நடிகர் கார்த்தியும் ராதிகா ஆப்தேவும் ஆட்டம் போடும் காட்சிகள் 90ஸ் காலத்தை நினைவுபடுத்தும் விதமாக படமாக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து இந்தி மற்றும் மராத்தி படங்களில் நடிப்பதை செய்து வரும் நடிகை ராதிகா ஆப்தே அடிக்கடி சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடித்து சர்ச்சையை சிக்குவது வாடிக்கையாக நடந்து வருகின்றது.

அந்த வகையில் ஹிந்தியில் வெளியான ஆவணப்படம் ஒன்றில் உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் சில காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது என்னுடைய வீட்டு வாடகையும் என்னுடைய குடும்பத்தின் பசியைப் போக்கவும் யாரும் உதவி செய்யவில்லை.

ஆனால் என்னை விமர்சனம் செய்ய மட்டும் வந்து விட்டார்கள் என்பது போல தன்னுடைய பதிலை கூறியிருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் ஹாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவார்.

தற்போது கருப்பு நிற தொடையை எப்படி செவப்பா மாத்திட்டேன் பாத்திங்களா..? என்று கேட்பது போல பிங்க் நிற தியேட்டர் ஸ்டாக்கிங் அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …