திமிரும் முன்னழகு.. டைட்டான பேண்ட்.. வளைத்து வளைத்து காட்டும் கண்ணழகி மீனா..!

90களில் இளசுகளின் கனவுக்கன்னியாக வந்தவர் வலம் வந்தவர் நடிகை மீனா நடிகர்கள் ரஜினிகாந்த் கமலஹாசன் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை மீனா தற்பொழுதும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருந்த தனது கணவரை இழந்தார் நடிகை மீனா. அவரது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்பொழுது அந்த அதிர்ச்சியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவதாக நடிகை மீனா கூறியுள்ளார்.

மேலும் தனிமையை உணர கூடாது என்பதற்காக தன்னுடைய தொழில் நிமித்தமான தோழிகளுடன் தன்னுடைய நேரத்தை செலவிட்டு வருகிறார் மீனா. தோழிகளும் அவரை தனியாக விடாமல் அவருடைய வீட்டுக்கு அடிக்கடி சென்று அவரை அவருக்கு ஆறுதல் கூறி அவருடைய சோகத்தை மறக்க செய்து வருகின்றனர் என்பது ஒரு ஆறுதலான விஷயம்.

விரைவில் இவர்கள் மீண்டும் சினிமாவில் பழைய வேகத்துடன் நடிக்க தொடங்குவார் என்று நம்பலாம். ஆரம்ப காலத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்த நடிகை மீனா ஒரு கட்டத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கினார்.

மட்டுமில்லாமல் சினிமா விழாக்களில் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு ஆட்டமும் போட்டுள்ளார். அப்படி ஒரு சினிமா விழாவில் நடிகை மீனா கவர்ச்சியான உடையில் ஆட்டம் போட்ட நடிகை மீனாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை மீனாவா இப்படி கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார்..? என்று வாயை பிளந்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …