உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை ராஷி கண்ணா..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல இளம் நடிகை ராஷி கண்ணா இமைக்காநொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். பளிச்சென இருக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்குள் அடக்கி வைத்துக் கொண்டு கவர்ச்சி குதிரையாக வலம் வரும் நடிகை ராஷி கண்ணா.

தற்பொழுது வெப்சீரிஸ் ஒன்றில் ஒட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக அடங்கமறு என்ற திரைப்படத்தில் நடித்து இருந்த இவர் அந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

நல்ல உயரம், அழகான முகவட்டு, கவர்ச்சியான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்துப்போனது. சமீபத்தில் அரண்மனை 3 படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்திருந்த இவர் நீச்சல்குளத்தில் சொட்ட சொட்ட நனைந்தபடி சில காட்சிகளில் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை ராஷி கண்ணா.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. சமீப காலமாக பிரபல நடிகைகள் பலரும் சினிமாவில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார்களோ… அதே அளவிற்கு வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

காரணம் வெப்சீரிஸ்களில் சென்சார் உள்ளிட்ட கெடுபிடிகள் கிடையாது. எனவே வெப்சீரிஸ் களில் நடிக்க சம்பளமும் அதிகமாக கொடுக்கப்படுகிறது. மேலும் வெப்சீரிஸ் களில் ஹீரோயின்களை மட்டுமே மையமாகக்கொண்டு உருவாகும் கதைகள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன.

எனவே சினிமாவை காட்டிலும் அதிக சம்பளம் மற்றும் சென்சார் போன்ற கெடுபிடிகள் இல்லை என்ற காரணத்தினால் நடிகைகள் பலரும் வெப்சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகை நித்யா மேனன், அஞ்சலி, தமன்னா, அமலா பால் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் வெப்சீரிஸ் களில் பல விவகாரமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்கள்.

அதிலும் நடிகை அமலாபால் சில வெப்சீரிஸ்களில் ஆடையின்றி நடித்துள்ளார். படுமோசமான படுக்கையறை காட்சி என்றாலும் சரி தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார் அம்மணி.

இதுவே வெப்சீரிஸ்களில் விளம்பரங்களுக்கும் உறுதுணையாக இருக்கின்றது. வெப்சீரிஸ் பார்க்கும் இளவட்டங்களின் கவனத்தையும் இப்படியான காட்சிகள் இருக்கும் என்பதால் வம்படியாக இப்படியான காட்சிகள் வெப்சீரிஸ் நிலையில் வைக்கப்படுகிறது என்ற பேச்சும் நிலவுகிறது.

இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகக்கூடிய வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆன்லைன் பண மோசடி உள்ளிட்ட மோசடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகக் கூடிய இந்த வெப்சீரிஸில் நடிகை ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

மேலும் இந்த வெப்சீரிஸில் ஆடையின்றி சில காட்சிகளில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …