“இதுக்கு பதிலா.. அதை பண்ணி இருந்தா கர்ப்பம் ஆகியிருக்கலாம்..” – அனிதா சம்பத்-ஐ கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகை மற்றும் செய்தி வாசிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபில்டர் கேம் ஒன்றை விளையாடி உள்ளார்.

அதில் எப்பொழுது கர்ப்பமாவீர்கள் என்ற கேள்விக்கு வேடிக்கையான பதிலளிக்கும் ஒரு பில்டரில் வீடியோவை பதிவு செய்து அதனை பதிவு வெளியிட்டிருந்தார்.

அதனை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த வீடியோ போடுற டைம்ல விளக்கை அணைத்து விட்டு வேலையை பார்த்து இருந்தால் கர்ப்பமாகி இருப்பாங்க.. ஐடியா இல்லாதவங்க இருக்காங்க.. என்று கலாய் பதிவு கருத்து ஒன்றை பதிவு செய்து இருந்தார்.

இதை பார்த்த நடிகை அனிதா சம்பத் அவருடைய அந்த பதிலை கண்டு சிரிப்பு ஏமோஜி போட்டு அளித்துள்ளார். செய்தி வாசிப்பாளராக அதனுடைய மீடியா பயணத்தை தொடங்கிய நடவடிக்கை அனிதா சம்பத் திரைப்படங்களிலும் செய்தியாளராகவே நடித்துள்ளார்.

மேலும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமான சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனிதா சம்பத் சமீபத்தில் புதிய வீடு ஒன்றைக் கட்டி அதில் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது விளையாட்டுத்தனமான இப்படியான விஷயங்களை செய்து வரும் இவர் ரசிகர்கரின் கருத்துக்கு பதில் அளித்துள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …