ஓ.. இது தான் புளூ பிலிமா..? – உடலோடு ஒட்டிய உடையில்.. வெறியேத்தும் நடிகை பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம் பாஜ்வா சமீப காலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது நீல நிறத்தில் பிரா நீல நிறத்தில் பேண்ட் என கவர்ச்சி பொம்மையாக தன்னுடைய அழகை காட்டி சோபாவில் அமர்ந்து இருக்கும் இவரது புகைப்படம் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இந்த படத்தில் கிராமப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆரம்பகாலம் முதலே கவர்ச்சிக்கு தடை சொல்லாத ஒரு நடிகை என்றால் அது பூனம் பாஜ்வா என்று சொல்லலாம். தெலுங்கில் நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக கவர்ச்சி ஆட்டம் போட்டார் பூனம் பாஜ்வா.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. தற்போது பட வாய்ப்பு இல்லாமல் போராடிக் கொண்டிருக்கும் இவர் எப்படியாவது மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் புளூ பிலிமா..? என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …