“ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு மடிப்பு இருக்கா..” – எனக்கும் இருக்கு பாருங்க.. – ஆளே மாறிய லாஸ்லியா..!

லாஸ்லியா : ரம்யா பாண்டியனுக்கு மட்டும்தான் இடுப்பும்.. அதுல மடிப்பும் இருக்கா..? எனக்கு இல்லையா..?!! நானும் காட்டுவேன் என்று சொல்வது போல தன்னுடைய சிறுத்த இடையில் இருக்கும் எடுப்பான இடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார் பிக்பாஸ் லாஸ்யா.

பிரபல இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய அமைதியான நடவடிக்கைகள் மூலமாக பெருவாரியான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த நடிகை லாஸ்லியா.

தற்பொழுது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரோயினாக நடித்த இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்திலும் கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை லாஸ்லியா. தொடர்ந்து தனக்கான ஹீரோயின் வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சி அவதாரம் எடுத்துள்ள இவர் சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் தன்னுடைய முழு முதுகும் தெரியும்படியான ஆடை அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர வைத்தார். இந்நிலையில் தன்னுடைய எடுப்பான இடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சமகாலத்தில் இடுப்பு மடிப்பு என்றாலே நம் நினைவுக்கு வருவது நடிகை ரம்யா பாண்டியன் தான். புடவை சகிதமாக தன்னுடைய பால்போன்ற இடுப்பில் இருக்கும் மடிப்புகளை காட்டி மொட்டை மாடியில் குத்த வைத்து புகைப்படம் எடுத்து ஓவர் நைட்டில் ஒபாமா ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இந்நிலையில் ரம்யா பாண்டியனுக்கு மட்டுமல்ல எனக்கும் இடுப்பு இருக்கு அதில் மடிப்பும் இருக்கு என்று கூறுவது போல நடிகை லாஸ்லியா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …