இதை விட சின்ன ஜட்டி கிடைக்கலப்பா.. பாத்துகோங்க.. முழுசாக காட்டி வெறுப்பேத்தும் வேதிகா..!

வேதிகா : சமீபகாலமாக நடிகைகள் சினிமா வாய்ப்புக்காக இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் ஆகியோரை தேடி செல்வதை விட்டுவிட்டு அவர்கள் தங்களைத் தேடி வரவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள்.

அதில் பிரதானமாக சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இருக்கிறார்கள். அதன் மூலம் தங்களுக்கான ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

அதற்காக சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அந்த வகையில், நடிகை வேதிகா சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது கூடுதல் தகவல்.

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராசி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ், சிம்பு, சாந்தனு பாக்கியராஜ் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்ற இவர் டு பீஸ் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு ரசிகர்களை அதிர வைத்தார். தன்னுடைய பால் போன்ற தொடை அழகை எடுப்பாக காட்டி இணையத்தை திணற வைத்தார் அம்மணி.

இந்நிலையில் பாத் டப்பின் மீது குத்தவைத்து தன்னுடைய தொடை அழகை காட்டியபடி அமர்ந்திருக்கும் நடிகை வேதிகா இதைவிட சின்ன ஜட்டி கிடைக்கலப்பா.. என்று கூறுவது போல தன்னுடைய குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு குத்த வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …