குட்டியூண்டு ட்ரவுசர்.. தொடையை பளிச்சென காட்டி.. பதற வைத்த சீரியல் நடிகை நேஹா கவுடா..!

பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முகவட்டு, வாளிப்பான தோற்றம், வாட்டசாட்டமான உடல் அமைப்பு என கவர்ச்சி புதையலாக இருக்கிறார் நடிகை நேஹா கவுடா. சீரியலில் நடித்து வரும் இவருக்கு சினிமா ஹீரோயின்களுக்கு இருப்பதுபோல ரசிகர் வட்டம் இருக்கின்றது.

லட்சக்கணக்கான ரசிகர்கள் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர். தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர் நடிகை நேகா கவுடா.

படித்து முடித்த பிறகுதான் சினிமாவில் நுழைய வேண்டும் என்று அவருடைய வீட்டில் கறாராக சொல்லி விட சமர்த்தாக தன்னுடைய படிப்பில் மட்டும் கவனம் செலுத்தியுள்ளார் பி.காம் படித்து முடித்த கையோடு நடிக்க வந்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கன்னட சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடித்தார்.

அதன் பிறகு கல்யாண பரிசு என்ற சீரியலில் நடித்தார். இவருடைய அழகுக்கு அழகு சேர்க்கும் ஒரு விஷயம் என்றால் அது இவருடைய கீழ் உதட்டுக்கு கீழே இருக்கின்ற மச்சம் தான். இந்த மச்சம் இவருடைய முகத்தை இன்னும் கவர்ச்சியானதாக தூக்கி காட்டுகின்றது.

நிறைய பேர் இதனை நேகா கவுடவிடம் சொல்லியும் உள்ளார்களாம். இதனால் அந்த மச்சத்தின் மீது எனக்கு ஒரு பெருமையும் கர்வமும் உள்ளது என்று கூறியிருந்தார் அம்மணி.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடும் இவர் தற்போது தன்னுடைய தொடை அழகு தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சீரியலில் புடவை சகிதமாக குடும்ப பாங்காக தோன்றும் இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் கிடக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …