கிளாமர்.. சும்மா தெறிக்குது.. குட்டியான ட்ரவுசர்.. தொடையை காட்டுவதில் ரம்பாவை மிஞ்சிய பிரியா பவானி ஷங்கர்..!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த இவருக்கு சீரியலில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தது.

அதனை ஏற்றுக்கொண்டு சீரியல் ஹீரோயினாக கலக்கினார். அதன் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். அதன்பிறகு சினிமாவிலும் காலடி எடுத்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது பிரான்ஸ் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள இவர் அங்கிருந்து உணவுகளை இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். சமீபத்தில் பிங்க் நிறத்தில் கவுன் அணிந்து கொண்டு சூரிய வெளிச்சத்தில் வாட்டசாட்டமாக நிற்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார். தமிழில் மேயாதமான் என்ற திரைப்படத்தில் காலடி எடுத்து வைத்த ப்ரியா பவானி சங்கர் தற்பொழுது ராகவா லாரன்ஸின் ருத்ரன் நடிகர் சிம்புவின் பத்தல நடிகர் கமல்ஹாசனின் இந்தியன்2 உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தன்னுடைய விடுமுறையை கொண்டாட பெல்ஜியம் சென்றுள்ள இவர் அங்கிருந்து எடுத்துக் கொண்ட இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் மார்க்கெட் ஏற ஏற உன்னுடைய உடையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …