உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை அதிதி ராவ் ஹைதாரி..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதாரி தன்னுடைய 21 வயதிலேயே திருமணம் செய்துகொண்டு அடுத்த சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்றவர். அதன் பிறகு சினிமாவில் நடிகையாக பயணிக்கத் தொடங்கிய இவர் தற்போது பிரபல தமிழ் நடிகர் சித்தார்த்துடன் காதல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

ஆனால், இருவரும் இது குறித்து எந்த விஷயத்தையும் கூறவில்லை. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்றுவெளியிடை என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அதிதி ராவ் ஹைதாரி இணையத்திலும் ஆக்டிவாக வரக்கூடிய ஒரு நபர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை திரைப்படத்தில் அறிமுகமான இவர் தன்னுடைய முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து செக்கச் சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது, தமிழ் சினிமாவின் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. தமிழ் மட்டுமல்லாமல் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கிய ஹே சினாமிகா என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த சீரிஸில் முதன்முறையாக உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க இருக்கிறார் நடிகை அதிதி ராவ் ஹைதாரி என்பது புதிய தகவல். ஏற்கனவே இந்தி படங்களில் படுமோசமான காட்சிகளில் நடித்துள்ளார் என்றாலும் முதன்முறையாக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடிக்க உள்ளார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சினிமாவில் புழங்கும் போதை கலாச்சாரம் அதன் பின்னால் இருக்கும் விஷயங்களை வெளிப்படையாக கூறக்கூடிய உண்மை சம்பவங்களை தழுவி உருவாகக்கூடிய இந்த வெப்சீரிஸில் நடிகை அதிதி ராவ் ஹைதாரி ஹீரோயினாக நடிக்கிறார் என்பதும் இந்த படத்தில் முதன்முறையாக இதுவரை இல்லாத அளவுக்கு உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடிக்க இருக்கிறார் என்பதும் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

மேலும், இந்த வெப்சீரிஸ் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …