பாலிஷ் போட்ட டைல்ஸ் கல்லு.. பளபள தொடையை காட்டி சூடேற்றும் நடிகை ஜனனி அய்யர்..!

பாலிஷ் போட்ட டைல்ஸ் மாதிரி இருக்கு என்று நடிகை ஜனனி அய்யர்-ரின் தொடை அழகை பார்த்த ரசிகர்கள் உருகி உருகி வர்ணித்து வருகின்றனர். நடிகை ஜனனி ஐயர் கடந்த சில நாட்களாக தனது தோழிகள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சம்யுக்தா சண்முகம் ஆகியோர் உடன் பாரிஸ் மற்றும் அருகில் உள்ள நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அன்றாடம் இணையத்தில் பகிர்ந்து வரும் இவர்கள் தனித்தனியாகவும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை ஜனனி ஐயர் தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தன்னுடைய பெயர் ஜனனி அய்யர் இல்லை என்றும் ஜனனி என்றே கூப்பிடலாம் என்றும் கூறியிருந்தார். ஜனனி அய்யர் என்பதால் என்னுடைய ஜாதி பெயர் பின்னாடி இருப்பதாக உணர்கிறேன் என்பது போல பேசியிருந்தார் நடிகை ஜனனி ஐயர்.

இதற்கு பலரும் ஆதரவாக பலரும்.. எதிர்ப்பாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமீப காலமாக கவர்ச்சிக்கு மாறி உள்ளார் நடிகை ஜனனி ஐயர்.

தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. சினிமாவில் அறிமுகமான புதிதில் குடும்பப்பாங்கான தோன்றிய அம்மணி தற்போது கவர்ச்சி புயலாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …