ப்ரா போடல.. தங்கம் போல மின்னும் முன்னழகு.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த கீர்த்தி சுரேஷ்…!

ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று வாக்குமூலம் கொடுத்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக படு கிளாமரான கவர்ச்சி உடையில் தோன்றி வருகிறார்.

சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு ஹீரோவாக நடித்த சர்க்காரு வாரி பாட்டா படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இந்நிலையில், தற்போது பச்சை நிற கோட் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இதனைபார்த்த ரசிகர்கள் ஜூம் பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழில் ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அதனை தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்ற நிலையில் தற்போது இருக்கிறாராம். இளம் நடிகைகளின் சினிமா பிரவேசமும் இவருடைய இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சமீப காலமாக சினிமாவை நோக்கி படையெடுத்து வரும் இளம் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பட வாய்ப்புகளை கைப்பற்ற நடிகைகளுக்கும் போட்டா போட்டி நிலவுகிறது என்பதை கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது.

பச்சை நிறத்தில் கோட் அணிந்து கொண்டு தன்னுடைய  தங்கம் போல மினுக்குக் முன்னழகு இலைமறை காய்மறையாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …