“பிதுங்கும் முன்னழகு..” – திணறும் இளசுகள்..! – தமன்னா-வா இது..? – கண்ணை கசக்கி பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகை தமன்னா, தன்னுடைய முன்னழகு திமிரும் அளவிற்கு டைட்டான உடை அணிந்து கொண்டு விளையாட்டு மைதானம் ஒன்றின் ஸ்டேடியத்தில் ஆசுவாசமாக குத்த வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்த வருகின்றது.

மேலும் இந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்து நிஜமாகவே இது தமன்னாவா..? என்று கண்ணை கசக்கி பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா.

ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார். இருப்பினும் வெப்சீரிஸ்களிலும் தெலுங்கு மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட இவரது மார்க்கெட் காலியாகி விட்டது என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவுக்குத் தான் இருக்கிறது நிலவரம். ஆனாலும் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்த அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை தமன்னா வெட்டிவைத்த வெண்ணெய்க்கட்டி போல இருக்கும் தன்னுடைய அழகுகளை குட்டி குட்டியான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டும் குட்டியான உடை அணிந்துகொண்டு மைதானத்தில் வைத்திருக்கும் இவரது இந்த புகைப்படம் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …