மூக்கில் வளையம்.. பார்க்க பார்க்க என்னமோ பண்ணுது.. இளசுகளை மயக்கும் வந்தனா மைக்கேல்..!

வந்தனா மைக்கேல் : என்னதான் சினிமா நடிகைகள் அனைவராலும் அறியப்பட்டவர்களாக இருந்தாலும் அதே அளவுக்கு சீரியல் நடிகைகளும் தங்களை வலுப்படுத்திக் கொண்டு வருகின்றனர் என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் நடிகை வந்தனா மைக்கேல் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்றால் அது மிகையாகாது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர்.

சீரியலில் வில்லியாக நடித்து கலக்கி வரும் இவர் இணையத்தில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். புடவை சகிதமாகவே தோன்றும் இவர் இணையத்திலும் மோசம் என்று சொல்லிவிட அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்மையான முகத்தை வெளிப்படுத்தி முகபாவனையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை தனதாக்கினார்.

அந்த வகையில் தற்போது மூக்கில் வளையம் மாட்டிக்க்கொண்டு ஸ்லீவ்லெஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள இவரது இந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் மூக்கில் இருக்கும் வளையத்தையும் உங்கள் முகத்தையும் பார்க்கும்பொழுது என்னென்னமோ பண்ணுது என்று புலம்பி வருகின்றனர்.

சீரியலில் வில்லியாக நடித்தாலும் இணையத்தில் கிளாமர் ராணியாக வலம் வரும் வந்தனா மைக்கேல் அடிக்கடி இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சித்து வருவது நடந்து வருகின்றது.

அந்த வகையில் தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …