“மொளமொளன்னு யம்மா யம்மா..” – இளசுகளை சொக்க வைத்த வாணி போஜன்..! – வைரல் போட்டோஸ்..!

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றி வந்த நடிகை வாணி போஜன் சமீப காலமாக கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அந்த படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த இவர் தொடர்ந்து படங்களில் நடித்து முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார்.

விமான பயணத்தை தொடங்கியவர் பிறகு மாடலிங் துறையில் நுழைந்து விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒரு காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பார்ப்பதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்ட காலம் எல்லாம் இருக்கின்றது. ஒரு மேனேஜர் வேலைக்காக என்னுடைய விமான பணிப்பெண் வேலையை ரிசைன் செய்துவிட்டு வந்தேன்.

அப்பொழுது என் கையில் இருந்தது வெறும் 320 ரூபாய் மட்டும்தான். ஆனால், எனக்கு அந்த மேனேஜர் வேலை கிடைக்கவில்லை. மிகவும் மனம் வருந்தினேன் மீண்டும் அந்த வேலைக்கு செல்லலாமா,..? என்று யோசித்தேன். சிறிது காலம் மாடலிங் செய்து வந்தேன். அதன் மூலம் கிடைத்த வாய்ப்புதான் தெய்வமகள் அதன் பிறகு என்னுடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.

இதில் தற்பெருமை ஒன்றும் கிடையாது. உங்களுக்கு கடினமான காலங்கள் வரலாம் கடினமான சூழ்நிலை வரலாம். ஆனால் அதோடு உங்களுடைய வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. தொடர்ந்து உங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள். போராடுங்கள் நிச்சயமாக உங்களுக்கும் விடிவு காலம் பிறக்கும்.

ஒரு காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பெரிதாக நினைத்துக் கொண்டிருந்த நான் தற்போது சென்னையில் தனியாக வீடு வைத்துள்ளேன். சொந்தமாக வீடு வாங்கி உள்ளேன். கார் வாங்கி உள்ளேன். இந்த விஷயங்கள் எல்லாம் நீங்களும் மனதில் வைத்துக்கொண்டு கண்டிப்பாக நம்மால் ஒருநாள் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

நிச்சயமாக உங்கள் வாழ்க்கை முன்னேறும் என்று ரசிகர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருந்தார். தொடர்ந்து கவர்ச்சியாக நடிப்பது குறித்து கேள்வி எழுப்பிய போது கவர்ச்சியாக நடிப்பது என்பது உடலை காட்டி நடிப்பது அல்ல புடவையில் இருந்தாலும் கவர்ச்சிதான் என்று கூறியிருக்கிறார்.

மேலும் கவர்ச்சியாக நடிக்க வேண்டுமென்றால் அதற்கும் நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார். அந்த வகையில் புடவை சகிதமாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வாணி போஜன் தன்னுடைய வாளிப்பான இடுப்பழகு எடுப்பாக தெரிய இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் இடுப்பு அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …