எலுமிச்சை கலரு இடுப்பு.. ஆளை தூக்குதே..! – மறைக்காமல் காட்டி சூடேற்றும் VJ பாவனா..!

சென்னையை பூர்வீகமாக கொண்டவர் தொகுப்பாளினி VJ பாவனா பாலகிருஷ்ணன். தமிழகத்தில் உள்ள பல முன்னணி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ள இவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமின்றி கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகவும் தன்னை நிரூபித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் பின்னணி பாடகி, நடன கலைஞர், பரதநாட்டிய கலைஞர், காணொளி தொகுப்பாளினி என பன்முகத் திறமை கொண்டவர் இவர் மட்டுமில்லாமல் வானொலியிலும் சிலகாலம் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். அந்த அனுபவமும் இவருக்கு இருக்கின்றது.

கடந்த 1982ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் இந்திய தொலைக்காட்சிகளில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகவும் திகழ்ந்து வருகிறார். பின்னணி பாடகியான இவர் அடிக்கடி இதனுடைய குரலில் பாடல்களைப் பாடி அவற்றை இணையத்தில் வெளியிடுவதும் வாடிக்கை.

விஜய் டிவியில் முக்கியமான ஒரு நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் 2018 இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான தொகுப்பாளினியாக அறியப்படுகிறார்.

கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் என்று கூறப்படும் ஐபிஎல் தொடரில் நிகழ்ச்சி வர்ணனையாளராக தன்னுடைய பங்களிப்பை கொடுத்தார். தொடர்ந்து ஐபிஎல் நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் கபடி மற்றும் கிரிக்கெட் நிகழ்ச்சிகளுக்கு வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …