இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
அதன் மூலம் கிடைத்த பிரபலம் இவரை தமிழ் சினிமாவில் ஹீரோயினும் ஆகியுள்ளது. ஏற்கனவே, மூன்று படங்களில் ஹீரோயினாக நடித்து முடித்துவிட்ட நடிகை லாஸ்லியா தற்பொழுது 5-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்கிறார் நடிகை லாஸ்லியா. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்த நடிகை லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய பொருளாதார பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெற வேண்டும் என்றால் கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்பதை அறிந்து கொண்ட இவர் சமீபகாலமாக தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பு மடிப்புகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருந்த எவ்வளவு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.
அதனை நம்முடைய தளத்திலும் பார்த்திருந்தோம். இந்நிலையில், தற்போது தன்னுடைய தெரியலையா..? இருங்க.. ஓட்டை போட்டு காட்டுறேன்.. என்று பேண்ட்டை கிழித்து விட்டு.. தன்னுடைய தொடை அழகை காட்டி குத்த வைத்திருக்கும் நடிகை லாஸ்லியாவின் புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.