“உள்ளே ஒண்ணுமே போடல.. சட்டையை திறந்து விட்டு..” – அது தெரிய.. மகிழ்ச்சி செய்தியை அறிவித்த சோனம் கபூர்..!

பிரபல ஹிந்தி பட நடிகை சோனம் கபூர் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரபல இந்தி நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் கடந்த 2008ஆம் ஆண்டு ஆனந்த் அஹூஜா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

கிட்டத்தட்ட 5000 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட ஆனந்த் அஹூஜா-வை திருமணம் செய்து கொண்டார் நடிகை சோனம் கபூர்.

இவர்களுடைய திருமணத்திற்கு மட்டுமே கிட்டத்தட்ட 150 கோடிக்கு மேல் பணம் செலவு செய்யப்பட்டது என இவருடைய திருமணம் நடந்த கையோடு தகவல்கள் வெளியாகின.

கடந்த வருடம் கர்ப்பம் தரித்த நடிகை சோனம் கபூர் தற்போது ஆண் குழந்தைக்கு தாயாகி உள்ளார். இதனை தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.

அந்த வகையில் கர்ப்பமாக இருக்கும் பொழுது வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு அதற்கு ஒரு பட்டனை கூட போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இந்த இன்பமான செய்தியை அறிவித்துள்ளார் நடிகை சோனம் கபூர்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …