இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை குஷ்பூ..!

குஷ்பூ என்ற பெயரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. தொன்னூறுகளில் ஆரம்பித்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் தமிழ் சினிமா மற்றும் சீரியல் என தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை குஷ்பு.

மட்டுமல்லாமல் அரசியலிலும் பயணித்து வருகிறார். திரைப்படங்கள் தயாரிப்பது.. திரைப்படங்களில் நடிப்பது மற்றும் அரசியல் என இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார் நடிகை குஷ்பு.

சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து நடிகை குஷ்பூ இத்தனை நாட்களாக தன்னால் அறிய முடியவில்லையே என்று ஏங்கிய அனைத்து ஆடைகளையும் தேர்வு செய்து தற்போது அணிந்து மகிழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மினுமினுக்கும் ஜிகுஜிகுவென இருக்கும் பிங்க் நிற உடையை அணிந்து கொண்டு இளம் நடிகர்களுக்கு போட்டியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை குஷ்பு.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சின்னத்தம்பி, அண்ணாமலை, நாட்டாமை என தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.

அவருடைய அழகில் மயங்கிய ரசிகர்கள் இவருக்கு கோயில் கட்டிய சம்பவங்களும் நம்முடைய தமிழ்நாட்டின் வரலாற்றில் இருக்கின்றன. அந்த அளவுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சி திருமணம் செய்துகொண்டார். தற்போது இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

தொடர்ந்து சினிமாவிற்கு முழுக்கு போடாமல் திரைத்துறையில் பயணித்து வரும் நடிகை குஷ்பூ சமீபத்தில் உடல் எடையை குறைத்து பலருக்கும் தெரிந்திருக்கும்.

அந்த வகையில் தற்போது தனக்கு பிடித்த உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல போட வேண்டிய ட்ரெஸ்ஸா இது..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …