கடந்த 1999ஆம் ஆண்டு கேரள மாநிலம் அட்டூரில் பிறந்தவர் நடிகை கௌரி கிஷன். நடிகர் விஜய்சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 96 படத்தில் குட்டி ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை திரிஷாவின் பள்ளிக்கால கதாபாத்திரம் இது.
அதை தொடர்ந்து மலையாளத்தில் மர்கம்களி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து நடிகர் விஜய்யின் மாஸ்டர்.. நடிகர் தனுஷின் கர்ணன்.. மற்றும் புத்தம் புது காலை என்ற திரைப் படத்திலும் நடித்திருந்தார்.
மட்டுமில்லாமல் வெப்சீரிஸ்களிலும் நடித்து வரும் இவர் பேப்பர் ராக்கெட் என்ற வெப்சீரிஸில் சாரு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மட்டுமல்லாமல் மியூசிக் ஆல்பங்களிலும் தோன்றுகிறார்.
96 படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிஹைன்ட்வுட்ஸ் கோல்ட் மெடல்ஸ் விருதை பெற்றவர் நடிகை கௌரி கிஷன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த கதாபாத்திரத்திற்கான பெண் நடிகை என்ற பிரிவில் எடிசன் விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து பட வாய்ப்புக்காக தீவிரமாக முயற்சி செய்து வரும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று கூறுவதுபோல சமீப காலமாக கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தெலுங்கில் ஸ்ரீதேவி சோபன்பாபு என்ற திரைப்படத்திலும் தமிழில் பிகினிங் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தன்னுடைய பட வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள நடிகைகள் பலரும் படாத பாடுபட்டு வருகின்றனர்.
அதில் தங்களது பட வாய்ப்பை உறுதிப்படுத்த நடிகைகள் கையாளும் பிரதான யுக்தியாக ரசிகர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை கௌரி கிஷன் இறுக்கமான டீசர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.