இதுவரை காட்டாத கவர்ச்சியில்.. பளிங்கு தொடையை பளிச்சென காட்டி.. சூடேற்றும் பிரியா பவானி ஷங்கர்..!

நயன்தாரா ரேஞ்சுக்கு கிளாமரில் இறங்கி கலக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர் அவர்களது புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் அது பளிச்சென தெரிய போஸ் கொடுத்துள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் தன்னுடைய காதலனுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று இருந்தார்.

அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அன்றாடம் இணையத்தில் பதிவிட்டு வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்பொழுது இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ரஞ்சனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறிது நேரமே இவருடைய காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் என்னுடைய கதாபாத்திரம் நல்ல ரீச் ஆனது.

முன்னதாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான யானை திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் அம்மணி. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்த பொழுதும் நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிப்பு தனித்துவமாக இருந்தது என்று இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

தற்போது படப்பிடிப்பு நடந்து சற்று ஓய்வெடுத்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை பிரியா பவானி சங்கர் அங்கிருந்தபடி புகைப்படங்களை எடுத்துக்கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …