“ரெண்டு கை பத்தாது போல இருக்கே..” – இளசுகளை சூடேற்றும் மாஸ்டர் பட நடிகை சங்கீதா..!

பிரபல சீரியல் நடிகையும், திரைப்படத்தில் துணை நடிகையாகவும் அறியப்படும் நடிகை சங்கீதா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக் போடுவதற்கு ரெண்டு கை பத்தாது போலிருக்கே என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சீரியல் நடிகையான சங்கீதா திரைப்படங்களில் துணை நடிகையாகவும் தன்னை நிரூபித்து வருகிறார். சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சினிமாவில் தன்னுடைய பட வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்கும்படி பார்த்துக் கொள்ள உள்ளிட்ட காரணங்களுக்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் டாக்டர் மதி என்ற கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள்தான் நடித்திருந்தார். சில நொடிகள் தோன்றும் காட்சி என்றாலும் யார் இவர்..? என்று இவரை ரசிகர்கள் தேடினார்கள்.

காரணம் பார்த்ததும் பற்றிக்கொள்ளும் முகவட்டு, வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்குள் வைத்திருக்கும் நடிகை சங்கீதா ரசிகர்களின் தேடலுக்கு ஆளானார்.

இப்படி ரசிகர்கள் தன்னை தேடுவதை அறிந்து கொண்ட இவர் சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக இயக்கி வருகிறார். தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகளும் குவிந்து வருகின்றது.

சீரியல், சினிமா என இரட்டை குதிரை சவாரி செய்துவரும் இவர் விரைவில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரும் அறியப்பட்டு நடிகையாக வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அந்த வகையில், தற்பொழுது இறுக்கமான உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக் போடுவதற்கு ரெண்டு கை பத்தாது போலிருக்கே என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …