“சினிமாவுல கூட இம்புட்டு கவர்ச்சி காட்டலையே..” – தேக்கு தொடையை காட்டி வெறியேத்தும் நயன்தாரா…!

கடந்த சில நாட்களாக தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பார்சிலோனாவில் டேரா போட்டிருக்கும் நடிகை நயன்தாரா அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும்படி போஸ் கொடுத்துள்ள நடிகை நயன்தாராவின் சில புகைப்படங்கள் இணையத்தை ஆட்டுவித்து வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் சமீப காலமாக சினிமாவில் கூட இந்த அளவுக்கு கவர்ச்சியாக நடித்தது இல்லையே கடைசியாக விஷால் நடித்த சத்தியம் திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்தது சரி அதன்பிறகு குடும்பப்பாங்கான கவர்ச்சிக்கும் கிளாமரும் லிமிட் வைத்து நடித்து வந்தார் நடிகை நயன்தாரா.

ஆனால், தற்போது குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு பளபளக்கும் தனது தொடை அழகை பளிச்சென படம் போட்டுக் காட்டி ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி விடுவார் நடிகை நயன்தாரா என்று கூறப்பட்டது.

ஆனால் சினிமாவில் தொடர்ந்து பயணிக்கும் எண்ணத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா சினிமா மட்டுமில்லாமல் பிரபல நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வைத்திருக்கின்றார்.

மட்டுமில்லாமல் சில தொழில்களை செய்யவும் ஆயத்தமாகி வருகிறார் என்று கூறப்படுகிறது. நடிகைகள் காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் மற்றும் சில நடிகைகள் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வீடு நிலம் என போடாமல் தங்களுக்கென தொழிலை செய்து வருகின்றார்கள்.

அந்த வகையில் நடிகை நயன்தாராவும் விரைவில் புதிய தொழில் ஒன்றை தொடங்க உள்ளார் என்றும் அது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பார்த்த ரசிகர்கள் என்னமா இதெல்லாம் சினிமாவுல கூட இவ்வளவு கவர்ச்சி காட்டுனதில்லையே.. என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …