தரமான நாட்டுக்கட்ட.. முட்டும் முன்னழகு.. இணையத்தை திணறடிக்கும் இளம் நடிகை ஸ்பந்தனா பள்ளி..!

இளம் நடிகை ஸ்பந்தனா பள்ளி நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். 25 வயதாகும் இவர் கடந்த 1996ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் பிறந்தார். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள ஸ்பந்தனா பள்ளி தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

மாடல் அழகியான இவர் தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை ராய்ப்பூரில் முடித்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங் சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் மாடலிங் துறையில் நுழைந்து பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு பூனை நடை போட்டு உள்ளார்.

மட்டுமில்லாமல் பல அழகிப் போட்டிகளில் டைட்டிலையும் வெற்றி பெற்றுள்ளார். 60 கிலோவில் ஆறடி சிலையாக இருக்கும் அம்மணி தன்னுடைய கட்டழகை இறுக்கமான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் கண்களுக்கு படம் போட்டு காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் லட்சக்கணக்கில் ஃபாலோவர்களை கொண்டிருக்கின்றார். தனது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பெமினா மிஸ் இந்தியா சட்டீஸ்கர் 2018 என்ற போட்டியில் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து பல நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாகவும் பணியாற்றியுள்ளார். பட வாய்ப்புக்காக தீவிரமான வேட்டையில் ஈடுபட்டு வரும் நடிகை ஸ்பந்தனா பள்ளி தற்போது வெறும் முண்டா பனியன் மட்டும் அணிந்து கொண்டு இருக்கமான லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு ரவுண்டு வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மாடர்ன் உடையாக இருந்தாலும் சரி.. குடும்ப பாங்கான புடவை சகிதமாக என்றாலும் சரி கச்சிதமாக பொருந்துகிறது அம்மணிக்கு என்று அவரது ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …