நடிகை அஞ்சலி வெளியிட்டுள்ள ஒரு வீடியோவை பார்த்த ரசிகர்கள் இனிமே உங்களை கேப்டன் அஞ்சலி என்று தான் கூப்பிடுவோம் என்று கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
கரீபியன் கல்லறை தீவுகள் என்ற படத்தில் ஜானி டெப் ஏற்று நடித்த ஜாக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரம் பேசும் ஒரு வசனம் உலக அளவில் பிரபலமான ஒன்று அதுதான் “என்னை எல்லோரும் ஜாக் ஸ்பேரோ.. கேப்டன்.. ஜாக் ஸ்பேரோ என்றுதான் அழைக்க வேண்டும்..” என்று ஒரு வசனம் இடம் பெற்றிருக்கும்.
இந்த வசனம் ஜானி டெப் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. அந்த வகையில் நடிகை அஞ்சலி தற்போது சிறிய ரக படகு ஒன்றை ஓட்டிக்கொண்டு வரும் வீடியோவை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பளபளக்கும் தொடை அழகை எடுப்பாக காட்டியபடி படத்தை இயக்கும் நடிகை அஞ்சலியை பார்த்த ரசிகர்கள் இனிமேல் நாங்கள் உங்களை கேப்டன் அஞ்சலி என்று தான் கூப்பிடுவோம் என்று செல்லமாக கொஞ்சம் கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்.
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அஞ்சலி இடையில் இளம் நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவருடன் திருமணம் இது கொள்ளாமல் சில காலம் வாழ்ந்து வந்தார்.
அந்த சமயத்தில் தனக்கு வந்த பட வாய்ப்புகள் பலவற்றை தவிர்த்து விட்டார் நடிகை அஞ்சலி. ஆனால், எதற்காக அப்படியான படவாய்ப்புகளை தவிர்த்தாரோ… அது அவருடைய கையை விட்டு போய் விட்டது.
அதாவது தன்னுடைய காதலுக்காக தனது பட வாய்ப்புகளை தவிர்த்தார். ஆனால் ஒரு கட்டத்தில் தனது காதல் கையை விட்டுப் போய்விட்ட நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் நடிகை அஞ்சலி தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகிறார்.
View this post on Instagram
அதுபோல படங்களிலும் நடித்து வருகிறார். விடுமுறை நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.