நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழில் கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்திருக்கும் நடிகை ரெஜினா தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்து விட்ட நிலையில் இன்னும் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. இந்த படம் எப்போது ரிலீஸாகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நடிகை ரெஜினா குறித்து விவகாரமான ஒரு விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது நடிகை ரெஜினா அடிக்கடி மற்றவர்கள் மீது கோபப்படுவதும் சிலரை அடிக்கவும் செய்துள்ளார் என்றும் இவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து, நடிகை ரெஜினா அவரிடமே கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர் கூறியதாவது, தைரியம் என்பது எங்கோ வெளியே இருந்து எடுத்துக் கொண்டு வருவது அல்ல. அது நமக்கு உள்ளே இருக்கிற ஒரு விஷயம். இது எனக்கு பள்ளியில் படிக்கும் பொழுது புரிந்துவிட்டது. இப்போது நான் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய இருக்கிறேன் என்று கூறுகிறார்கள்.
ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. எனக்கு கோபம் வந்தால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது மட்டுமின்றி கல்லூரியிலும் சினிமா துறைக்கு வந்த பிறகும் கூட என்னை தவறாக பேசியவர்களை கோபம் வந்து அடித்து இருக்கிறேன்.
என்னுடைய கோபத்துக்கு பின்னால் நியாயமான காரணம் இருக்குமே தவிர அகம்பாவம் கண்டிப்பாக இருக்காது என்று கூறியிருந்தார் நடிகை ரெஜினா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை ரெஜினா தற்போது குட்டியான டவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இந்த வீடியோ காட்சியும் இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த வீடியோ இங்கே.