பலான படத்தில் நடித்துள்ள சீரியல் நடிகை அபிதா..! – வீடியோவை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!

சினிமாவில் நடித்ததை விடவும் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அபிதா. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தில் தமிழ்சினிமாவில் பிரபலமானவர். ஆனால் அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே மலையாளத்தில் பிட்டு பட ரேஞ்சில் இவர் நடித்திருக்கிறார் என்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 1997ஆம் ஆண்டு எட்டுப்பட்டி ராசா என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த அபிதா அதனைத் தொடர்ந்து கோல்மால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு 1999ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான தேவதாசி என்ற திரைப்படத்தில் பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு சில காட்சிகளில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

அதன் பிறகு அதே ஆண்டு 1999 ஆம் ஆண்டு சேது திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து தமிழ் கன்னடம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சீரியலை பொருத்தவரை ராஜராஜேஸ்வரி, திருமதி செல்வம், தங்கமான புருஷன், பொன்னூஞ்சல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார். குறிப்பிடும்படியாக திருமதி செல்வம் சீரியலில் இவர் நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகர் சஞ்சீவ் ஹீரோவாக இருந்த இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த சீரியலில், ஹீரோயினாக அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அபிதா. தற்பொழுது லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் சியாமளா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சினிமா நிறைய நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. ஆனால் சினிமாவை வாழ்வாதாரமாக நம்பி சினிமாவை நோக்கி வரும் நடிகைகளை சில தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் தங்களுடைய சுய லாபத்திற்காக பிட்டு பட நடிகைகள் ரேஞ்சுக்கு அவர்களை நடிக்க வைப்பது சாதாரணமாக நடந்து வருகின்றது.

நடிகை நடிகை அபிதா மட்டும் தான் இப்படியான படங்களில் நடித்திருக்கிறார் என்றால் அது தவறு. இன்னும் சில சீரியல் நடிகைகள் ஆரம்பத்தில் மலையாளத்தில் பலான படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான். அபிதாவின் தேவதாசி திரைப் படத்தை பார்க்காதவர்கள் இந்த லிங்கில் https://www.youtube.com/watch?v=ofr5uopSi8Q சென்று பார்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …