நம்ம மைண்டு வேற அங்க போகுதே..! – வாயில் டின்னை வைத்தபடி.. பதற வைத்த ஷிவானி நாராயணன்..!

சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன் சமீபகாலமாக சினிமாவிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பல படங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்ற எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் திரையில் தோன்றினால் போதும் என்பது போல தனக்கு வரும் பட வாய்ப்புகளை அள்ளி போட்டுக் கொள்கிறார் நடிகை ஷிவானி,

இணையத்தில் கிளாமர் ராணியாக வலம் வரும் இவர் தற்பொழுது உடலோடு ஒட்டிய குட்டியான உடை அணிந்துகொண்டு வாயில் டின் கூல்ட்ரிங்கை வைத்தபடி குத்த இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய முழு தொடை அழகும் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்மை மைண்டு வேற அந்த போகுதே.. ஏற்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

நடிகை ஸ்ரீ நாராயணனின் முதல் திரைப்படமே வேற லெவல் வெற்றி பெற்றுள்ளதால் உற்சாகத்தில் இருக்கிறார் அம்மணி. சமீபத்தில் வெளியான வீட்ல விசேஷம் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைதளப் பக்கங்களில் அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்த இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …