தொளதொள பேண்ட்.. – அல்வா துண்டு இடுப்பை காட்டி.. இணையத்தை சூடேற்றும் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்பொழுது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அன்றாடம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் ரஞ்சனி என்ற கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கின்றார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி அதன் பிறகு சின்னத்திரை நடிகை தற்போது சினிமா நடிகை என உயர்ந்து இருக்கிறார்.

தமிழகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு நபராக நடிகை பிரியா பவானி சங்கர் இருக்கின்றார். மேயாதா மான் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் அம்மணி.

தொடர்ந்து இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விடுமுறையில் இருக்கும் பிரியா பவானி சங்கர் தன்னுடைய விடுமுறையை கொண்டாட வெளிநாடுகளுக்கு பறந்துள்ளார்.

அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய மெல்லிய இடுப்பு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …