“அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்..” – தொப்புளை காட்டி இணையத்தை தெறிக்க விடும் இளம் நடிகை அதிதி..!

இளம் நடிகை அதிதி கௌதம், நடிகர் கோபிசந்த் மற்றும் ராசி கண்ணா ஆகியோர் நடிப்பில் வெளியான பக்கா கமர்சியல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நேநின்தே என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு வேதம் மற்றும் சஞ்சு ஆகிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

ரசிகர்களை மகிழ்விக்க கூடிய கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நைட்துள்ள மூன்று படங்களும் நான் மிகவும் விரும்பி நடித்த திரைப்படங்கள்.

அவை அனைத்துமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறது என்ற வகையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் எனக்கு பிடித்தமான கதைகளை மட்டுமே நான் தேர்வு செய்து நடிக்கிறேன்.

பக்கா கமர்சியல் திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது நான் மும்பையில் இருந்தேன். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அடிஷனுக்கு என்னை அழைத்திருந்தார்கள். என்னுடைய முதல் ஆடிஷனிலேயே நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வாகி விட்டேன்.

இதற்காக இயக்குனருக்கு மிகவும் நன்றி. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப் பெரிய வரம் என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். தொடர்ந்து சினிமாவில் பயணிக்க ஆர்வமுடன் இருக்கிறேன்.

தமிழ் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தமிழிலும் ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …