“மொழமொழன்னு யம்மா.. யம்மா..” – கொசுவலை உடையில்.. வெண்ணை சிலை போல இளசுகளை உருக்கும் வாணி போஜன்…!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலில் இவர் ஹீரோயினாக நடித்தார்.

இந்த சீரியல் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த ஒரே சீரியல் மூலம் தமிழகமெங்கும் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார் நடிகை வாணி போஜன்.

தற்போது சீரியலில் நடிப்பது சினிமாவில் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்துகிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகின்றது. விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த நடிகை வாணிபோஜன் சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் மாடலிங்கில் ஈடுபட்டார்.

மாடலிங்கில் நுழைந்ததன் மூலம் இவருக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல விளம்பர படங்களில் நடித்திருக்கும் நடிகை வாணி போஜன் சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தற்போது சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி பயணித்து வருகிறார். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட வரும் வாணி போஜன் தற்போது புடவை விதமாக தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில் கவர்ச்சியாக நடிப்பீர்களா..? என்று கேள்வி எழுப்பிய போது கவர்ச்சியாக நடிப்பது என்றால் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு என்றால் தோல் தெரியும்படி நடிப்பது கிடையாது.. புடவையிலும் கவர்ச்சியாக நடிக்க முடியும் என்று கூறி இருக்கிறார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …