“இது முதுகா..? இல்ல, வாழை இலையா..?..” – சோறு பிசைஞ்சு சாப்டலாம் போல இருக்கே.. அலற விடும் அனுபமா..!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன். தற்பொழுது நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்த கார்த்திகேயா 2 என்ற திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்த படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட நடிகை அனுபமா இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அவர் கூறும்போது இந்த படத்தின் சூட்டிங் குஜராத்தில் நடந்து கொண்டிருந்தபோது எனக்கு காயம் ஏற்பட்டது.

கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தேன். இதனால் சில நாட்கள் படப்பிடிப்பு தடைபட்டது. இது என்னை விரக்தி அடைய வைத்தது இதற்காக இயக்குனரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு.

அதுதான் எனக்கு இப்படியான வாய்ப்பை சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குனருக்கு நன்றி என்று கூறியிருந்தார். பணியை தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …