ப்பா.. வேற மாறி.. வளைந்து நெழிந்து அப்படியொரு போஸ்.. தமன்னா-வை வச்ச கண்ணு வாங்காம பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகை தமன்னா தற்போது தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய வளைந்து நெளிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வச்ச கண்ணு வாங்காம தமன்னாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தமன்னா இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறினார்.

 

வடமாநிலத்தை சேர்ந்த நடிகை தமன்னா தமிழில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் சினிமாவில் நுழைந்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும் தற்போதும் தமிழக சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் விஜயின் சுறா அஜீத்தின் வீரம் சூர்யாவின் அயன் கார்த்தியின் சிறுத்தை விஷாலுடன் கத்திச்சண்டை ஆக்ஷன் ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி சிம்புவுடன் AAA தனுஷுடன் வேங்கை பிரபுதேவாவுடன் தேவியை என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். பொதுவாக இயக்குனர் ராஜமௌலி படங்களில் நடிக்கும் ஹீரோயின்களின் மார்க்கெட் அடுத்தடுத்த படங்களில் அவுட்டாகி விடும் என்பது எழுதப்படாத ஒரு விதி.

அது நடிகை தமன்னா வாழ்க்கையிலும் நடந்துவிட்டது என்று கிசுகிசுத்து வருகின்றன அக்கட தேசத்து ஊடகங்கள். ஆனால், அப்படியெல்லாம் கிடையாது நான் மீண்டும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வருவேன் என்னுடைய இடத்தை யாரும் ஆக்கிரமிக்க விட மாட்டேன் என்று தெளிவாக இருக்கிறார் நடிகை தமன்னா.

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தன் பக்கம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது கோட் சூட் சகிதமாக வளைந்து நெளிந்து அப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளார் நடிகை தமன்னாவை வச்ச கண்ணு வாங்காம பார்த்து ரசித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …