“செதுக்கி வச்ச தேக்கு கட்ட.. பாத்தாலே சூடேறுதே..” – பளிங்கு தொடையை பளிச்சென காட்டி கிக் ஏற்றும் ஆஷ்னா சவேரி..!

பிரபல இளம் நடிகை ஆஷ்னா சவேரி தமிழில் புதிய பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி ரூட்டிற்கு தாவிள்ளார். பட வாய்ப்புகளை பெற வேண்டுமென்றால் ரசிகர்களின் கவனம் தங்கள் மீது இருக்கவேண்டும் என்பதை அறிந்து வைத்துள்ள சமீபகாலமாக நடிகைகள் சமீபகாலமாக சமூக வலைதளங்களை தங்களுடைய பிரதானமான ஊடகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

அடிக்கடி தங்களுடைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்கள். அந்த வகையில் நடிகை ஆஷ்னா சவேரி யும் ஒருவர். காட்டுக் கோழி.. அடித்து குழம்பு வைக்கணும் என்று வர்ணிப்பதற்கு ஏற்ற வாட்டசாட்டமான தோற்றத்துடன் இருக்கும் நடிகை ஆஷ்னா சவேரி தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டும் விதமான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக பயணித்து வருகிறார். தமிழில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அம்மணி.

தொடர்ந்து இனிமேல் இப்படித்தான் என்ற படத்தில் நடித்திருந்தார் தொடர்ந்து பட வாய்ப்பு உள்ளதாக முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.

இவருடைய இந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள். அப்படி பின்தொடரும் ரசிகர்களின் கண்களை காயப் போட்டு விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஆஸ்னா சவேரி தற்போது தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மொரட்டு கட்ட என்று வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? இணையத்தை தீப்பிடிக்க வைத்த கௌரி கிஷன்..!

நடிகை கௌரி கிஷன் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள வெப் தொடர் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை வியப்பில் …