“நிமிர்ந்து உக்காருங்க.. வெளிய குதிச்சிட போகுது…” – முக்கால் வாசி முன்னழகு தெரிய.. வெறியேத்தும் ஹுமா குரேஷி..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் ஜரினா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஹூமா குரேஷி. தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்து ஒல்லியாக இருக்கிறார்.

உடல் எடையை குறைத்த பிறகு முன்பை விட அதிகமான கிளாமர் காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அனுராக் கஷ்யப் இயக்கத்தில் வெளியான மூன்று திரைப்படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி நடித்தார்.

அந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது மேலும் இந்தப் படங்களின் மூலம் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் சிறந்த துணை நடிகைக்கான விருது உள்ளிட்ட பல பரிந்துரைகளை பெற்றிருக்கிறார்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரை படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கும் நடிகை ஹூமா குரேஷி மோனிகா ஓ மை டார்லிங், டபுள் எக்ஸ் எல், பூஜா மேரி ஜான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை நிரப்பி வைத்திருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …