நடிகை வேதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் அதிரவைத்த வருகின்றது.
தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என பல தென்னிந்திய மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வந்த நடிகை வேதிகா தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
குறிப்பாக சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இந்திப் படம் ஒன்றில் படு சூடான லிப்லாக் காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். பாலிவுட் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் தன்னுடைய பங்களிப்பை தன்னுடைய உதட்டின் மூலம் கொடுத்திருந்தார் அம்மணி.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வர வாய்ப்பு இருந்தும் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்தும் இவரால் தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை.
ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு என சில கொள்கைகள் வைத்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது என்று கூறுகிறார்கள். தமிழில் நடிகர் சிம்புவுடன் காளை, சாந்தனுவுக்கு ஜோடியாக சக்கரகட்டி காவியத்தலைவன் பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற நடிகை வேதிகா தமிழில் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் கால் பதித்தார்.
தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வந்த இவர் தற்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், நீச்சல் உடையில் உங்களுடைய புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்த வருகின்றது.