தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே.. கொளுகொளு தொடையை முழுசா காட்டி மூடேறும் அதுல்யா ரவி..!

தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. தான் அறிமுகமான முதல் படத்தில் பள்ளி மாணவி போல இருந்ததால் ரவியை பலரும் கலாய்க்க செய்தனர்.

முகத்தை பார்த்தாலே ஒரே இரிட்டேட்டிங்கா இருக்கு என்று கிண்டல் செய்து வந்தனர். ஆனால், அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி ராணியாக உருவெடுத்து தற்பொழுது வளர்ந்து வரும் நடிகையாக நடிக்க இருக்கிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியானது இந்த காதல் கண் கட்டுதே திரைப்படம். தன்னுடைய இரண்டாவது படமான ஏமாளி என்ற திரைப்படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் அம்மணி.

காதல் கண் கட்டுதே படத்தில் நடித்த அதுல்யாவா இது..? என்று வாய் பிளந்தனர் ரசிகர்கள். அதனை தொடர்ந்து நாடோடிகள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான நடிகையாக மாறினார்.

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த அதுல்யா ரவி பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முகவட்டு வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பமான நடிகையாக உருவெடுத்தார். இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான கேப்மாரி திரைப்படத்தில் நடித்து தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார் அம்மணி.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியான முருங்கைகாய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து மேலும் தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். இந்த படம் பிட்டு படம் என்ற ரேஞ்சில் தான் டீஸர் டிரெய்லர் என அனைத்திலும் விளம்பரபடுத்தப்பட்டது.

படத்தின் பிரமோஷன் அதுல்யாவின்  கவர்ச்சியை முன்னிறுத்தி தான் இருந்தது. அதேபோலத்தான் படமும் ஏதோ பிட்டு பட ரேஞ்சுக்கு ஓடி முடிந்தது. தன்னுடைய அழகை மெருகேற்ற முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார் நடிகை அதுல்யா ரவி என்ற தகவலும் இருக்கிறது. ஆனால் இது குறித்த உண்மை தன்மை என்று தெரியவில்லை.

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள நடிகைகள் பலரும் உங்களுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வது வாடிக்கை. அந்த வகையில் பதிவு செய்திருக்கிறார் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களின் அவரது தொடையழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …