“ஒன்னு போதும்.. நின்னு பேசும்..” – வெறும் உள்ளாடையுடன் நடிகை சமீரா ரெட்டி..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தன்னுடைய உடல் எடையில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டை ஏற்றுக்கொள்வதாகவும் அதுகுறித்து நான் கவலை கொள்ள போவதில்லை எனவும் பிரபல நடிகை சமீரா ரெட்டி வெளியிட்டுள்ள பதிவுகள் பலருக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கின்றது.

சமீபகாலமாக ஒல்லியாக இருந்தால்தான் அழகு ஆரோக்கியம். குண்டாக இருந்தால் அசிங்கம்.. ஆரோக்கிய கேடு என்றெல்லாம் தகவல்கள் பரவி வருகின்றன. குண்டாக இருப்பது சிறுசிறு உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்பது உண்மைதான்.

என்றாலும் குண்டாக இருக்கும் எல்லோரும் நோய்வாய் படுவது கிடையாது. அதே போல ஒல்லியாக இருக்கும் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கிறார்களா..? என்றால்.. அதுவும் கிடையாது.

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு இருக்கும் நபர்கள் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது சுருண்டு விழுந்து உயிரிழப்பதை பார்க்கிறோம். இந்நிலையில், சமீரா ரெட்டி தங்களுடைய உடல் நிலையை கண்டு உடல் எடையை கண்டு கவலை கொள்ள வேண்டாம் என்று பாசிட்டிவான சில விஷயங்களை கூறி ரசிகர்களை ஊக்கப்படுத்தி இருக்கிறார்.

43 வயதான நடிகை சமீரா ரெட்டி குழந்தை பெற்ற பிறகு தன்னுடைய தோற்றத்தில் பல மாறுதல்களை ஏற்படுவதை நான் உணர்கிறேன். தங்களை தாங்களே காதலிப்பது இப்படியான விஷயங்களில் இருந்து நம்மை மீட்டெடுக்கும்.

நமக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும் இதுதான் நம் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்வதற்கு இது கூடிய ஒரு சிறந்த வழி. வயது, உடல் எடை, பணம் சொந்தக்காரர்கள், சுயமதிப்பு, வெற்றி இவை அனைத்தையும் நீங்கள் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை நீங்க தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஒரே அளவுள்ள ஆடை.. குண்டாக இருந்தாலும், ஒல்லியாக இருந்தாலும்.. எல்லோருக்கும் பொருந்தும் என உள்ளாடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார் அம்மணி.

இந்நிலையில், அந்த விளம்பரத்தில் டூ பீஸ் உடையில் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …