ஒரே பெண்ணை மூன்று முறை திருமணம்..! – கோமாளி புகழ் கொடுக்க அடடே விளக்கத்தை பாருங்க..!

ஆறு வருடமாக காதலித்து தனது காதலியை  டும் டும் மேளம் கொட்டி கைப்பிடித்தார் வித் கோமாளி புகழ். எனது நீண்ட நாள் கனவு நிறைவேறிய சந்தோஷத்தில்  தாலி கட்டி முடித்த கையோடு ஒரு அழகிய முத்தத்தையும் தனது மனைவிக்கு பரிசளித்தார்.

ரியாலிட்டி ஷோக்களில் தனது தலையை காட்டி வந்ததோடு திறமையை காட்டி வந்த புகழ் தற்போது பல படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே பெரியார் படிப்பகத்தில் தனது காதலியை திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது மீண்டும் கலாச்சார முறைப்படி பெரியோர்களின் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டிருப்பது அவர் மீது ஒருவித  பிராயத்தை கொண்டு வருவது போல் நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாது தனது காதலி பென்சி ரியா  கிறிஸ்தவப் பெண் என்பதால் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றதாம்.இதற்கு இடையே கடந்த வியாழன் அன்று நடந்த திருமண பதிவுகளை சோசியல் மீடியாக்களில் பார்த்த சிலர் அவரிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு மிகவும் சரியான விதத்தில் பொருத்தமாக  பதில்களை புகழ் தந்துள்ளார்.

இப்போது இவர்கள் மீண்டும் முஸ்லிம் முறைப்படியும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி எத்தனை முறை இவர்கள் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்  என்ற கேள்விக்கு அப்பாவுக்காக, அம்மாவுக்காக,மனைவிக்காக, எனக்காக என்று அவர்  கூறியதோடு நான் எத்தனை முறை திருமணம் செய்தால் என்ன  நீங்கள் போய் உங்கள் வேலையை பாருங்கள் என பதிலளித்திருக்கிறாரா என்றால் இல்லை.

இதற்கு இவர் நான் ஒரு பொண்ணை அவர் விருப்பத்திற்கு தக்கவாறு திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். மேலும் இதன் மூலம் என் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். நான் ஒரு இந்தியர் என்பதை இதன் மூலம் உங்களுக்கு தெரிந்திருக்கும். நான் எல்லா மதத்தையும் நேசிக்கிறேன். வேற்றுமையில் ஒற்றுமை  ஒற்றுமை என்பது இதுதானோ என்று கூறும்படி அவரது பேச்சு  பலருக்கு புத்தி புகட்டுவது போர் இருந்து இருந்தது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …