நமீதாவா இது..? ஒரு நிமிஷம் ஸ்ரேயான்னு நெனசிட்டோம்.. என்ன இப்படி ஒல்லி ஆகிட்டாங்க..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

தன்னுடைய பதினேழாவது வயதில் மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய நடிகை நமீதா கடந்த 2002ஆம் ஆண்டு சொந்தம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான அதன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.த

மிழில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நமீதா தொடர்ந்து தன்னை கவர்ச்சி நடிகையாக அடையாளப்படுத்திக் கொண்டு கவர்ச்சி நடிகை என்றாலே நமிதா என்றால் என்று சொல்லும் அளவிற்கு உச்சத்திற்கு சென்றவர்.

இளவட்டங்கள் பலரது கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை நமீதா உடல் எடை கூடி குண்டாகி போனார். இதனால் அவருடைய பட வாய்ப்புகள் குறைந்து போனது.

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியில் கெட்ட பெயரை சம்பாதித்தார். இதனால் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கையோடு திருமணம் செய்து கொண்டார் நடிகை நமீதா தற்போது இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்.

கடந்த வருடம் கர்ப்பம் தரித்த நடிகை நமிதாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை நமீதா எனக்கு எப்படி அங்கீகாரத்தையும் ஆசீர்வாதத்தையும் அதேபோல என்னுடைய குழந்தைகளுக்கும் உங்களுடைய ஆசிர்வாதம் தேவை என்று ரசிகர்களுக்கு தன்னுடைய குழந்தைகளை அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில், உடல் எடையை பாதியாக குறைத்து இருக்கிறார் நடிகை நமீதா. இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நமிதாவா இது..? ஒரு நிமிஷம் ஸ்ரேயான்னு நெனசிட்டோம்.. என்ன இப்படி ஒல்லி ஆகிட்டாங்க என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …