நடிகை ஸ்ரேயா கலர்ஃபுல்லான கவர்ச்சி உடையில் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் படுபயங்கரமாக வைரலாகி வருகிறது. தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் நடிகை ஸ்ரேயா நடிகர் ரஜினி விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
திரைப்படங்களில் தன்னுடைய கட்டுக்கடங்காத கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை ஸ்ரேயா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.
இருந்தாலும் ரசிகர்களுடன் தன்னுடைய தொடர்பு விட்டுப் போய் விடக்கூடாது என்ற காரணத்தினால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்திற்கும் வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
குழந்தை பிறந்த பிறகும் கட்டுக்குலையாத அழகுடன் கவர்ச்சி தேவதையாக காட்சி அளிக்கிறார் நடிகை ஸ்ரேயா. ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றத்தினால் பல ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார்.
இப்பொழுதும் நடிகை ஸ்ரேயா பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கிறார். அவருடைய அழகும் இளமையும் கொஞ்சம்கூட குறையவில்லை என்று வர்ணிக்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
படத்திற்கு தேவை என்றால் டூ பீஸ் உடையில் நடிக்கவும் தயார் என்று இருந்த நடிகை ஸ்ரேயா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக பத்தாண்டுகளுக்கு மேலாக வலம் வந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது என ரசிகர்கள். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்